KING FM TAMIL

KING FM TAMIL NEWS

ரணில் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!


 







பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படும் ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.


கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


No comments:

Powered by Blogger.