KING FM TAMIL

KING FM TAMIL NEWS

வெறிச்சோடி காணப்பட்ட அம்பாறை

வெறிச்சோடி காணப்பட்ட அம்பாறை.............


 நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அம்பாறை - கல்முனை மாநகரம் இன்றைய தினம் வெறிச்சோடி காணப்படுகின்றது.

Gallery


அத்துடன் கல்முனை மாநகர பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.



No comments:

Powered by Blogger.