KING FM TAMIL

KING FM TAMIL NEWS

விசாரணைகளுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக நாமல் ராஜபக்‌ஷ டுவிட்டர் பதில்





 தம் மீதான விசாரணைகளுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கடந்ந திங்கட்கிழமை இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு தனது ஒத்துழைப்பை வழங்குவதாக நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனக்கோ தனது தந்தைக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக சந்திக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.