லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.இதன்படி, தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது
No comments: