KING FM TAMIL

KING FM TAMIL NEWS

மின்தடை தொடர்பான அறிவிப்புகள்

 


நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மாத்திரம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கமைய, குறித்த திகதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிகளில் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது

No comments:

Powered by Blogger.