எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்புகள்
எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் விநியோகிக்கப்படுமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இன்று மதியம் ஒரு மணிமுதல் அமுலாகும் வகையில் இந்த நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்டி, மோட்டார் சைக்கில்களுக்கு ஆயிரம் ரூபாவுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுமென அறிவிக்க்ப்பட்டுள்ளது.
மேலும், முச்சக்கரவண்டிகளுக்கு 1500 ரூபாவுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
அத்துடன், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு 5000 ரூபாவுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும்
பஸ், லொறி, உலவு இயந்திரம் மற்றும் வர்த்தக ரீதியான தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையாகாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: