அங்கொட பகுதியில் வெடிச்சத்தம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .குறித்த வெடிப்பு சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெடிப்பு சம்பவத்தை முல்லேரியாவ பொலிஸார் உறுதி செய்துள்ளமை குறிப்பிடதக்கது.
No comments: