ஜனாதிபதியிடம் சபாநாயகர் முன்வைத்த கோரிக்கை
ஜனாதிபதியிடம் சபாநாயகர் முன்வைத்த கோரிக்கை
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்த நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: