வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி மின்விநியோக தடை அமுல்படுத்தப்படமாட்டது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை நாளைய தினம் ஐந்து மணித்தியாலம் மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
No comments: