பிரதமர் பதவியை ஏற்க நிபந்தனை விதிக்கும் சஜித்
சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனை ஏற்றுள்ள சஜித் பிரேமதாச, சில தினங்களில் அரச தலைவர் பதவி விலக வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.
இது குறித்து பேசுவதற்கு அரச தலைவரை இன்று இரவு சந்திக்கவுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments: