KING FM TAMIL

KING FM TAMIL NEWS

வீரகெட்டிய பகுதியில் துப்பாக்கி பிரயோகம் -இருவர் உயிரிழப்பு




 வீரகெட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வீரகெட்டிய பிரதேச சபை தலைவரின் வீட்டுக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.