KING FM TAMIL

KING FM TAMIL NEWS

நாடளாவிய ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முக்கிய அறிவிப்பு…!









 நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை குறித்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த காலப்பகுதிக்குள் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியொருவரின் அனுமதியின்றி பொதுப் பிரதேசங்களில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.