KING FM TAMIL

KING FM TAMIL NEWS

புதிய அமைச்சர்கள் நியமனம்

 


அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் நேற்று நள்ளிரவு அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில் புதிதாக அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


இதற்கமைய நீதி அமைச்சராக செயற்பட்ட அலி சப்ரி நிதி அமைச்சராகவும், தினேசஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன் நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜொன்ஸ்ட்ன பெர்னாண்டோவும் , வெளிவிவகார அமைச்சராக ஜீ. எல். பீரிஸ் வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Powered by Blogger.