KING FM TAMIL

KING FM TAMIL NEWS

சட்டத்தரணி அலி சப்பிரி பதவியை ராஜினாமா செய்தார்



 நிதியமைச்சராக நேற்றைய தினம் பதவியேற்ற அலி சப்ரி தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அலி சப்ரியின் கையெழுத்துடனான கடிதமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 



No comments:

Powered by Blogger.