KING FM TAMIL

KING FM TAMIL NEWS

விசேட செய்தி

 


நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய இன்று மாலை 6 மணி முதல் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளத எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, குறித்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 4ஆம் திகதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments:

Powered by Blogger.