மீன்பிடி அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி
மீன்பிடித்துறை துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளார் என தெரிய வந்துள்ளது.
இதன்படி, இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் அமைச்சருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இன்றய யாழ்ப்பான விஜயத்தின் நிகழ்வுகளில் டக்ளஸ் தேவானந்தாவும் இணைய இருந்தாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அமைச்சர் அந்நிகழ்வுகளில் பங்கேற்கமாட்டார் என தெரிய வந்துள்
ளது.
No comments: