அலுவலக ரயில்கள் உட்பட 22 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்ட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.எரிபொருள் நெருக்கடி காரணமாக குறித்த ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments: