KING FM TAMIL

KING FM TAMIL NEWS

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா




 அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விலகியை அடுத்து அமைச்சரவையின் அதிகாரங்கள் இழக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.