இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் உயிரிழப்பு.............
இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் உயிரிழப்பு
இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.வி.சரத் குமார உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவரின் இல்லத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலின் போது காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: