KING FM TAMIL

KING FM TAMIL NEWS

பொற்றோலின் விலை அதிகரிப்பு



 அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் நேற்று (25) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.


இதன்படி, அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 303 ரூபா என்பதுடன், ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 332 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Powered by Blogger.