KING FM TAMIL

KING FM TAMIL NEWS

தொழில் பயிற்சி விண்ணப்பம்.


இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை தொழிற்பயிற்சி நிலையம் திருக்கோவில்- விநாயகபுரம்

புதிய ஆண்டிற்கான மாணவர்களை அனுமதிக்கான விண்ணப்பபடிவங்கள் என்பன மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனன

Apparel Design Technician -NVQ -04
Refrigeration & Air-condition Technician-NVQ -04

அரச அங்கீகாரம் பெற்ற பெறுமதியான சான்றிதழ் NVQ -04
முற்றிலும் இலவசமாகவும் மாதாந்தம் 4000 வழங்கப்படும் .

அதுமட்டுமின்றி தொலைதூர மாணவர்களுக்கு இலவச பருவசீட்டு (Season Tickets) வழங்கப்படும்

தொடர்புகளுக்கு :-
 நிலையப் பொறுப்பதிகாரி
தொழிற்பயிற்சி நிலையம் திருக்கோவில்
 பாடசாலை வீதி விநாயகபுரம் திருக்கோவில்.
Mobile-0711213378,0771112538
Telephone-0672056165

No comments:

Powered by Blogger.